பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
உங்கள் படிப்பு விஞ்ஞhன சம்பந்தப்பட்டதாகவோ கருவிகளின் உபயோகம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். ஆனால் நீங்கள் எதிர்காலத்தில் ஆசிரியராகவோ. கணக்கெடுப்பு வேலையோ. ஆராய்ச்சி தன்மை வாய்ந்ததோ அல்லது ஜோதிட வழியிலோ அமையலாம். |