உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
பெண்களின் சிநேகிதம் நிறைய இருக்கும். சுகம் கிடைக்கும். உங்களால் முடிந்த வரை பிறருக்கு உடனே உதவி செய்வதும். தாராளமாக செய்வதும் உங்கள் குணம். பொதுவாக நல்ல திடகாத்திரமும். ஸ்திரமான மன வலிமையும் உங்களுக்கு உண்டு. ஆனால் அசட்டையாக இல்லாமல். சுத்தமான. கண்ணியமான வாழ்வுப் பாதையில் செல்ல வேண்டும். |