சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு நோய் நொடி பலன் |
பார்ப்பதற்கு நல்ல நலம் இருப்பதுபோல் தோன்றினாலும் ஏமாந்து விடக்கூடாது. அசட்டையாகவும் இருக்கக்கூடாது. ஏனென்றால் ஒரு சிறிய துன்பம் என்றாலும் உங்களால் தாங்க முடியாது. உங்களுக்கு சிறுநீரக கோளாறு மூச்சுவிடக் கஷ்டம் மற்றும் நீரிழிவு வியாதியால் சொந்தரவு உண்டு. நீங்கள் கருத்தையும் சந்தோஷ¦தையும் உங்கள் மனைவியிடம் தான் அநுபவிக்க வேண்டும். நாளடைவில் தொந்தரவு |