| மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| 18வது வயதைத் தாண்டிய பின் எதிர்பாராத சில நல்ல திருப்பங்கள் ஏற்படும். விவேகம் பெற்று. வாழ்க்கையின் மதிப்பை நன்றாகப் புரிந்து கொள்வீர்கள். பலவித வேலைகளை ஒரே நேரத்தில். நேர்த்தியாகச் செய்யக்கூடியவர்கள். சிறந்த நிர்வாகத் திறமை உள்ளவர். நீங்கள் முதலாளி. சொந்தக்காரர். எஜமானர். முதலாளி. தொழிலாளி என்று வித்தியாசம் பாராட்டமாட்டீர்கள். கீழே வேலை |