ராகு மிதுன ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தின் ராகு மிதுனத்தில் இருந்தால். இது மிகச் சிறந்த இடமாகும். நீங்கள் அறிவாளி. புத்திசாலி. வாக்குவாதங்களில் வெற்றி பெறுபவர். விரைந்த சாதனையாளர். பிறர் மூக்கில் விரலை வைக்கும்படி நீங்கள் ஆராய்ந்து திட்டமிட்டு காரியங்களை சாதிப்பீர்கள். புதன் ராகுவிற்கு கேந்திரத்தில் இருப்பின். படிப்பில் பெரிய கீர்த்தி அடைவீர்கள். பல இடப் பயணங்கள் நேரிடும். ராகு தன் |