உங்கள் ஜாதகத்தில் சனி சுவாதி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
செவ்வாய். சூரியன். சனி சேர்ந்து கடாபிக்ஷ லக்னமானால். சிறுவயதில் நோய் நொடிகளால் கஷ்டம் ஏற்படும். சனி கூட இருந்தால் கடுமையாக உழைப்பீர்கள். போதுமான அளவு செல்வமும். சொத்தும் சம்பாதிப்பீர்கள். |