1ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் பலன் |
உங்கள் லக்னத்தில் சூரியன் அமர்ந்திருப்பதால். நீங்கள் கர்வமான தோற்ற முடையவர்கள். மனம் விட்டு வெளிப்படையாகப் பேசுவதும். தாராள மனப்பான்மையும் உடையவர் நீங்கள். நீங்கள் உறுதியானவர். சுதந்திரமாகச் செயல்படுபவர். விளம்பரத்தையும். ஆடம்பரத்தையும் விரும்புகிறவர். முகஸ்துதியையும். தலையாட்டுபவர்களையும் வெறுப்பீர்கள். உயர்ந்த கருத்துக்களைக் கொண்டவர். அவைகளுக்கா |