உங்கள் ஜாதகத்தில் சனி அவிட்டம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
உங்களைப் பார்த்தாலே மற்றவர்கள் கொஞ்சம் பயப்படுவார்கள். முன்கோபி பார்ப்பதற்கு கொஞ்சம் முரடராக இருந்தாலும். உங்கள் மனம் மிகவும் கணிவானது. பழகுவதில் நீங்கள் எவ்வளவு நல்ல மனிதர். கலகலப்பானவர் நல்லது தெரியவரும். அப்போது மற்றவர்கள் உங்கள் உருவத்தை மறைந்து நீங்கள் எப்படிப்பட்ட குணவான் என்பதைத் தெரிந்து கொள்ளுவார்கள். |