4ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பலன் |
செவ்வாய் நான்காம் வீட்டில் இருக்கிறது. நான்காம் வீட்டதிபதி நல்ல இடத்தில் இல்லாவிட்டால் சொத்து விஷயமாக உங்கள் பெற்றோரிடம் கூட அபிப்ராய பேதங்கள் ஏற்படும். முதலீடுகள் மூலமாகவோ திருட்டுப் போவதாலோ வீட்டில் நெருப்புப் பிடிப்பதாலோ உங்களுக்குப் பெரிய நஷ்டம் ஏற்படும். உங்களுடைய லக்னம் மேஷமாக இருந்தால். செவ்வாய் நீச்சம் பெற்றுவிடுவதால் தீய பலன்கள் அதிக |