| 7ஆம் வீட்டில் புளூட்டோ இருந்தால் பலன் |
| 7வது வீட்டிலுள்ள புளுட்டோ திருமணத்திற்குப்பின் உங்கள் பாக்கியச் சக்கரத்தை மாற்றிவிடுவார். சொந்த தேசம் விட்டு அயல்நாடு செல்ல நேரிடும். பிறந்த ஊரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளும். வாழ்க்கை அமைப்புகளும். நிறைந்த வெகுதூரமான இடத்தில் இருக்க நேரிடும். எதிர்பார்த்ததற்கு மேலாக உயர் வாழ்வுகிட்டும். 7வது வீட்டோன் சுபஸ்தானம் பெற்றிருந்தால் எல்லாமே மகிழ்ச்சி |