செவ்வாய் மீன ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் மீனத்தில் இருந்தால். இது நல்ல இடமில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க மாட்டீர்கள் அலட்சியமாக. சுயநலவாதியாக இருப்பீர்கள். செவ்வாய் கேந்திரத்தில் துஷ்டகிரஹம் இருந்தாலோ. சுபக்ரஹ சேர்க்கையோ. பார்வையோ இல்லாவிட்டாலோ நீங்கள் பேராசைக் காரராகவும் உணர்ச்சி வசப்பட்டவராகவும். தைரியமாக முடிவு எடுக்கமுடியாத கோழையாகவும் இ |