10ஆம் வீட்டில் ராகு இருந்தால் பலன் |
ராகுவுக்கு பத்தாவது ஸ்தானம் யோகஸ்தானம். ஆகையால் 10ம் வீட்டிலுள்ள ராகுவினால் தொழிலில் உயர்வு ஏற்படும். மற்றும் பல நன்மைகளும் கிடைக்கும். அதோடு பத்தாவது ஸ்தானாதிபதி பலம் பெற்றிருந்தாலோ. குரு. சுக்கிரன் சம்பந்தமோ. பார்வை பெற்றாலோ நன்மைகள் இரட்டிப்பாகும். புதன் ராகுவுக்கு அருகில் இருந்தாலோ கேந்திரத்தில் (4. 7) இருந்தாலோ வித்தையில் கீர்த்தி b |