| ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| பலமான பரிகார குணங்கள் உங்கள் ஜாதகத்தில் இருக்காவிட்டால். சிறுவயதிலே அழகான. ஒல்லியான தேகவாகும். கவர்ச்சியான உருவ அமைப்பும் பெற்றிருந்தாலும். பிற்காலத்தில் உடல் பருமனாகி. பெரும் தோள்களும். கட்டுமஸ்தான பெரும் உடல் வாகும் பெற்றுவிடுவீர்கள். |