| உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
| பிறவியிலேயே கணிதம். விஞ்ஞhனத்தில் ஒருவித ஈடுபாடு உண்டு. ஆகையால் ஆசிரியராகவோ. லெக்சரராகவோ. நிர்வாகியாகவோ இருக்கத் தகுந்தவர்கள் சுகாதார இலாகா அல்லது ஆஸ்பத்திரிகளோடு சம்பந்தப்பட்டிருப்பீர்கள். ஒரு நடிகையாகவோ. மாடலாகவோ பணம் சம்பாதிப்பீர்கள். |