| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| தயாள. தர்மகாரியங்கள் செய்பவர். அடிக்கடி பயணம் செய்யும் வேலையில் இருப்பீர்கள். தாயார். தகப்பனார். ஆசிரியருக்கு நன்கு தொண்டு செய்வீர்கள். ஏதேனும் ஒன்றை அடைவதற்காக அநேக துன்பங்களைக் கடக்க நேரிடும். |