| 8ஆம் வீட்டில் புதன் இருந்தால் பலன் |
| புதன் எட்டாவது வீட்டில் இருந்தால். இங்கு அவனுக்கு உச்சமோ அல்லது ஆட்சியோ கிடைக்காவிட்டால் திருமணத்திற்குப்பிறகு உங்கள் நிதி நிலைமை நிரந்தரமாக இருக்காது. உங்கள் லக்னம். கும்பமோ அல்லது விருச்சிகமோ என்றால் அஷ்டத்தில் பலமாக இருக்கும் புதன் தீர்க்கமான ஆயுளையும். பிதுர்ராஜ்ய சொத்து மூலம் சிறந்த பணவரவையும் சந்தோஷகரமான மண வாழ்க்கையையும் கொடுப்பான். |