11ஆம் வீட்டில் புதன் இருந்தால் பலன் |
புதன் உங்கள் 11வது வீட்டில் இருந்தால். பலவிஷயங்களில் பாக்கியசாலிகளாக இருப்பீர்கள். புதன் 5வது வீட்டைப் பார்ப்பதால். நீங்கள் புத்திசாலியாகவும். கெட்டிக்காரராகவும் இருப்பீர்கள். நல்ல கல்வி பெறுவீர்கள். கல்வியில் கீர்த்தியும் அடைவீர்கள். சுக்கிரன் கூட இருந்தால் உங்களுக்கு கலைகளில் ஆர்வம் ஏற்படும். சட்டம் படிக்க ஆசைப்படுவீர்கள். குருகூட இருந்தாலோ. பார்த்தாலோ. இ |