நெப்ட்யூன் மிதுன ராசியில் இருந்தால் பலன் |
மிதுனத்தில் இருக்கும் யுரேனஸ் உங்கள் ஜாதகத்தில் புதன் நல்ல இடத்தில் இல்லாவிட்டால். உடல் நிலையும் மனநிலையும் அல்லல் பட்டு அலைக்கழியும். நரம்புத் தளர்ச்சியும் பயமும் ஏற்படும். உடை விஷயங்களில் கவனம் செலுத்த மாட்டீர்கள். இருந்தாலும் பிறர் நினைவு கூறும் அளவிற்கு மிக மரியாதை யோடு நடந்து கொள்வீர்கள். வம்புகளுக்கு செவி சாய்ப்பீர்கள். பிறர் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் b |