சூரியனும் புதனும் 7 ஆம் இடத்தில் இருந்தால் |
உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தால். மனக் கசப்பான சந்தர்பங்களைத் தவிர்க்கலாம். இதனால் தேவையற்ற வீண் வாக்குவாதமும் தவிர்க்கப்படும். புதிய முயற்சிகளை காலம் தாழ்த்தியும் சில விசித்திரமான சூழ்நிலையில் சிக்கி மனத்தாலும். உடலாலும் அவதிப்படுவீர்கள். அதைத் தவிர்ப்பது நலம். |