| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் அசுவனி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது சிறந்த இடமில்லை. சந்திரன் இந்தப் பாதத்தில் இருந்தால். நீங்கள் உயரமானவர்கள். அதிக ஆசை கொண்டவர்கள். சாமர்த்திய சாலிகள். தந்திரக் காரர்கள். காரசாரமான சாப்பாடும். அதோடு மது வகைகளையும் விரும்புவீர்கள். நிதி நிலை பிரகாசமாக இருக்காது. எதிர்பால் இனத்தவரால் உங்களுக்கு பல தொல்லைகள் ஏற்படும். இந்த கெட்ட பலன்களைப் போக்க நீங்கள் தக்க பரிக |