| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் புனர்பூசம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இங்கு புதனும் கூட இருந்தால் நீங்கள் எண்ணை. மருந்து மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். பெண்களானால். வெளிப்டையாகப் பேசுகிறவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பீர்கள். இருப்பினும் நீங்கள் உங்கள் வார்த்தைகளில் நிதானமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிறர் மனதைப் புண்படுத்துவீர்கள். உணர்ச்சிகள் திரம்பியவர். கோபக்காரர். உடல் நலத்தில் கவனம் தேவை. வீணான. அநாவ |