உங்கள் ஜாதகத்தில் சனி பூசம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
குழந்தைப் பருவம் முதலே தேக நலத்தில் அதிக கவனம் தேவைப்படும். தாராளமான மனதும். உணர்ச்சிகள் நிறைந்த சுபாவமும் உடையவர். கஷ்டங்களையும். எதிர்ப்புகளையும் சிரித்த முகத்தோடு அணுகுவீர்கள். ஆனால் உள்ளூர அன்புக்கும். பாசத்துக்கும் ஏங்குவீர்கள். |