லக்கினாதிபதி 7ல் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி களத்திர ஸ்தானமாகிய ஏழாவது வீட்டில் இருந்தால். இந்த வீடு ஆசைகள். சபலங்கள். மோகங்கள். வீதிகள். பாதைகள். கொள்கைகள். ஜனங்கள். பொதுவாழ்வு. வியாபாரம். சொந்தவர்த்தகத் தொழில்கள். அயல்நாட்டு விஷயங்கள். அயல்நாட்டுப் பயணங்கள். கூட்டுத்தொழில். முதலியவைகளையும் ஆளக்கூடிய இடமாகும். லக்னாதிபதி ஏழாம் இடத்தில் இருப்பது |