உங்கள் ஜாதகத்தில் சந்திரன் சதயம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சூரியனும் செவ்வாயும் உத்திரம் முதல் பாகத்தில் சேர்ந்து இந்தப் பாதத்தில் இருந்தால். இளமைப்பருவத்தில் மிகவும் பலஹீனமான உடல் நலம் இருக்கும். சந்திரன் தனித்து இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சிறு வயதில் நெருப்பில் புண். காயம் ஏற்படும். இளவயதில் தண்ணீரால் கண்டம் வராமலும். நடுவயதில் அசட்டையாக வாகனம் ஒட்டினாலும் தொந்தரவு உண்டு. |