சனி துலா ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் சனி துலாமில் இருக்கிறார். இது மிக உயர்வான ஸ்தானமாகும். இங்கு சனி உச்சத்திலிருக்கிறார். சுக்கிரன் சுபஸ்தானத்திலிருந்தாலோ. குருவோடு சேர்ந்தோ. பார்வையை பெற்றிருந்தாலோ. நீங்கள் மிகப் பெரிய வித்வானாக உயர் பதவி வகிப்பவராக இருப்பீர்கள். இல்லையேல் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதக்காரராகவும். அநாவசிய செலவாளியாகவும். |