| 6ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன் |
| 6வது வீட்டிலுள்ள குரு பல விஷயங்களில் நன்மைகளைப் பொழிவார். 6வது வீட்டிலிருந்து 10வது வீட்டைப் பார்ப்பதால் தொழிலில் அபிவிருத்தியும். 2வது வீட்டைப் பார்ப்பதால் குடும்ப சுகமும். செல்வ சம்பந்துச் சேர்க்கையும் கிடைக்கும். நீங்கள் திடகாத்திர சரீர முள்ளவர்கள். எந்த நோயும் உங்களை அணுகாது. ஆனால் உணவுக் கட்டுப்பாடு இல்லாததால் வயிற்றுக் கோளாறு வந்து விடும். விசுவாசமு |