| குருவும் சனியும் கேந்திரத்தில் இருந்தால் பலன் |
| நிதர்சனமாக சரியான எண்ணம் கொண்ட நீங்கள். வேலை மாற்றத்தினால் பயனடைவீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள பொருள்களிடமிருந்தும். மனிதர்களிடமிருந்து விலகியே காணப்படுவீர்கள். பழைய கால ஒழுக்கம் பழக்கம் இவைகளை உடைத்தெறிந்து உங்களுக்கென்ற பாணியை அமைப்பீர்கள். நிதி நிலைமையில் முன்னேற்றம் கண்டு பெரிய முடிவுகளை எடுக்கும் பொழுது வல்லுனர்களிடம் கலந்து |