உங்கள் ஜாதகத்தில் சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
அழகான பேச்சு திறமையும். கவர்ச்சியான உருவ அமைப்பும். இனிய வாக்குவன்மையும் உடையவர்கள். நிறைய சகோதரர்கள் உண்டு. நல்ல சுறுசுறுப்பான தொழிலில் வருமானமும் அதிகம். கால்நடை வளர்ப்பு. பால்பண்ணை. கரும்பு. உணவு எண்ணைப் பொருட்கள் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். காதுகளில் சிலபாதிப்பு ஏற்பட்டு. சிறிது கேட்கும் சக்தி குறையலாம். |