| உங்கள் ஜாதகத்தில் ராகு சித்திரை நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| தைரியத்தோடு பணமும் சேர்ந்திருக்கும். பைக்குள் எப்போதும் பணம் குலுங்கிக் கொண்டிருந்தாலும். இல்லற சுகம் மிகவும் குறைவு. அதற்குக் காரணம் மற்றைய பெண்களோடு சிற்றின்பம் அதிகமாக அநுபவிப்பதுதான். |