| கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| உங்கள் உடல் நலத்திற்குப் பாதுகாப்புத் தேவை. ஏனென்றால் அதிகப்படியான வேலையும் மன அமைதியின்மையும் உடல் நலத்தைப் பாதிக்கக்கூடும். சில கெட்ட கிரஹ பாதிப்பு உங்கள் ஜாதகம் பெற்றிருந்தால் உங்களுக்கு குஷ்டரோகம் ஏற்படும். ஸ்திரி ஜாதகப்படி சந்திரனோ அல்லது லக்னமோ கிருத்திகை நட்சத்திரத்தில் அமைந்து விட்டால். அந்தப் பெண் வயது வரும் நேரம் அதுவானால். அவள் ச |