ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
எதற்கும் அஞ்சாத துணிச்சல்தான் உங்களுடைய வேண்டாத சுபாவமாகும். யோஜித்துப் பேச மாட்டீர்கள். ஆனால் மற்றவர்களோடு சண்டைக்குத் தயாராக நிற்பீர்கள். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற பழமொழிக்கிணங்க பிடிவாதக்காரர்கள். இருப்பினும் எளிமையான வாழ்க்கை வாழ்வீர்கள். |