10 ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 10வது வீட்டதிபதி அஷ்டமத்தில் இருக்கிறார். அது ஆயுள் ஸ்தானம் என்று பெயர் பெற்றது. தொழிலைக் குறிக்கும் 10வது ஸ்தானத்தில் செவ்வாயுடைய சேர்க்கையோ பாதிப்போ இருந்தால். உங்கள் தொழில் காவல் துறை ஸ்தாபனங்கள். தீயணைப்பு அலுவலகங்கள். மின்சாரவாரியங்கள். அணைக்கட்டு. வேளாண்மைத் திட்டங்கள். பெரும் கட்டிட வேலைகள் இவைகளோடு இணைந்ததாக |