| 2ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருந்தால் |
| உங்கள் லக்னாதிபதி மூன்றாம் வீட்டில் இடம் பெற்றிருக்கிறான் இது தைரிய ஸ்தானமாகும். தைரியம். வீரம். பராக்கிரமம். இவைகளைத் தவிர மூன்றாம் வீடு வலது காது. புஜங்கள். தோள். சகோதரர்கள். தாயார். சொந்தக்காரர். அண்டை வீட்டுக்காரர். குறுகிய பயணங்கள். செய்திகள். எழுத்துக்கள். கடிதப் போக்குவரத்து. உரையாடல். இவைகள் அனை¦தும் இரண்டாம் வீடுக்குரியவை.2வது |