சுக்கிரனும் யுரேனஸ் கேந்திரத்தில் இருந்தால் பலன் |
காதல் மயமான எண்ணம் கொண்ட நீங்கள் கலை ஒவியத் துறையில் விருப்பம் உடையவர். எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாகக் கூறும் நீங்கள் சொன்னதையே திரும்பச் சொல்லாதவர். ஆண்களை விட பெண்களிடம் அதிகம் பழக்கம் உடையவர். |