| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் கேட்டை நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சனி. சந்திரனைப் பார்த்தால். தன் லட்சியங்களுக்கும். கொள்கைகளுக்கும் முதலிடம் கொடுப்பீர்கள். பெரிய சகோதரரோடு அபிப்பிராய பேதம் ஏற்படும். தன் உள்மன எண்ணங்களையும். உணர்ச்சிகளையும் ஒளித்து விடுவீர்கள். வெளியிடமாட்டீர்கள். சந்தோஷமான வாழ்க்கை உண்டு. அதிகமான கோபம் வரும். இக வாழ்வு சுக இன்பங்களை அதிகம் நாடுவீர்கள். |