12ஆம் வீட்டில் சுக்ரன் இருந்தால் பலன் |
களத்திரகாரகனாகிய சுக்கிரன் 12ல் இருந்தால். உங்கள் சப்தமாதிபதியும் பலம் பெற்றிருந்தால். அன்பையும். பரிவையும் பொழியும் கணவன்-மனைவி அமைவார்கள். உங்கள் லக்னம் மேஷம். மிதுனம் அல்லது விருச்சிகம் என்றால் சுக்கிரனின் உச்சபலனையும். ஆட்சிபலனையும் சந்தோஷமாக அநுபவிப்பீர்கள். உங்களுடைய லக்னம் துலாம் என்றால் நீங்கள் சுபாவத்தில் பலஹீனமானவர்கள். ஆனால் சில பரிக |