12ஆம் வீட்டில் புதன் இருந்தால் பலன் |
12வது வீட்டிலுள்ள புதன் கல்வி விஷயத்தில் சிறந்த பாக்கியத்தைக் கொடுப்பான். 4வது வீட்டோன் சுபஸ்தானம் பெற்றிருந்தால் பெயர் பெற்ற கல்வி நிறுவனங்களின் ஹாஸ்டலிலே. அயல்நாட்டிலோ அல்லது வெகுதூரமான இடத்திலோ தங்கி இளம் வயதிலேயே உற்றார் உறவினர்களைப் பிரிந்து கல்வி பயிலச் செல்வீர்கள். உங்கள் 6வது வீடு பலம் பெற்றால். நீங்கள் உபகாரச் சம்பளமோ அல்லது மானிய |