| உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு நோய் நொடி பலன் |
| சாதாரணமாக உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான தேகம். டாக்டரை நீங்கள் பார்க்க நினைப்பதே உடம்பு முடியாமல் மிகவும் தளர்ந்தால்தான். உடல் நலத்தை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு நரம்பு தளர்ச்சி சம்பந்தப்பட்ட உபாதைகளோ. வயிற்றுக்கோளாறு. மூல வியாதி. ஹெர்னியா போன்ற துன்பங்கள் உண்டு. |