உங்கள் ஜாதகத்தில் சனி மிருகசீருடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் உயரமாகவும் நெஞ்சு குறுகியவராகவும். சுருட்டை தலைமுடியுடனும். உஷ்ணப்பிரதேசத்தில் பிறந்தால் கறுப்பாகவும் குளிர் பிரதேசத்தில் பிறந்தால் சிவப்பாகவும் இருப்பீர்கள். உங்கள் பங்குக்கு பணத்தினால் சிக்கல்களும் கஷ்டங்களும் இருக்கும். சுக்கிரனோ அல்லது குருவோ சனியை இந்த பாதத்தில் பார்த்தால் உங்களுக்கு யதேஷ்டமான பெயரும். புகழும் வசதியும் சொத்தும் எல்லையில்லாமல் கிடை |