| புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| சாதாரணமாக நீங்கள் அமைதியானவர்கள். ஆனால் சில சமயம் வாய்த்துடுக்கால் வாக்கு வாதத்தில் ஈடுபடுவீர்கள். உங்கள் பேச்சையும். நாக்கையும் கட்டுப்படுத்தாவிட்டால். உறவினர்களிடமும். அக்கம் பக்கத்தினரிடமும் உரசலும். மன உளைச்சலும் ஏற்படும். இருப்பினும் தாராள குணமும். பெரியவர்களிடம் மரியாதையும் உங்களுக்கு உண்டு. அநேக வேலைக்காரர்கள் உண்டு. மொத்தத்தில் சுகமான வா |