உங்கள் ஜாதகத்தில் சூரியன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
உங்களுக்கு சிறந்த படிப்பும் நிறைய செல்வமும் இருக்கும். ஜோதிடத்தில் அதிக நாட்டம் இருக்கும். இது தவிர கணக்கு வழக்குகளும் உங்களை ஈர்க்கும். இந்த ஜென்ம லக்னத்தில் சூரியனுடன் புதனும். வியாழனும் சேர்ந்திருந்தால் உங்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறக்க பிராப்தம் உண்டு. இந்த பாகத்தில் சூரியனுடனும் சுக்கிரன் இருந்தால் நீங்கள் போலீஸ் வேலைகளிலோ. பட்டாளத்திலோ சேர்வீர்கள் |