10 ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
தசம ஸ்தானாதிபதி உங்கள் ஜாதகத்தில் 4வது வீட்டில் இருந்தால். இது சுகஸ்தானம் என்று அழைக்கப்படும். இது மிகச் சிறந்த கிரஹ சேர்க்கையாகும். நீங்கள் தேனீ போல் சுறுசுறுப்பானவர். 10 வீட்டோன் சொந்தவீட்டையே பார்ப்பதால் தொழிலில் மிகச் சிறப்பான உயர்வுகளை அடைவீர்கள். 4வது வீட்டாலும் சுபபலம் பெற்றால் பிறந்த ஊரிலோ அல்லது சொந்த ஊரிலோ பிரசித்தி பெறுவீர்கள் |