உங்கள் ஜாதகத்தில் சனி புனர்பூசம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
முக அமைப்பு நளினமாக இருந்தாலும். பார்க்க அழகாக இருப்பீர்கள். குழந்தைப் பருவம் முதலே ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தாயாரிடம் மிகுந்த அன்பு கொண்டவர். அவர் பாசம். பரிவு. அன்புக்காக ஏங்குகிறவர். மிகுந்த கோபக்காரர். சின்னஞ்சிறிய அல்ப விஷயங்கள் கூட உங்கள் கோபத்தைத் தூண்டி விடும். உங்கள் செயல்கள் கோபத்தின் அடிப்படையில் இருக்குமானால். நண்பர்களு |