| உங்கள் ஜாதகத்தில் ராகு கார்த்திகை நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| பலமான உடல்வாகு. நல்ல ஆரோக்கியமும் உடையவர். முகத்தில் ஒரு கறுப்பு மச்சம் இருக்கும். சிறந்த அறிவாளி. தந்தையை மிகவும் விரும்புகிறவர். உயர் அதிகாரிகளின் அன்பையும். உதவியையும் பெறக் கூடியவர். சிற்றின்பத்தில் அதிக நாட்டம் உண்டு. மணமான பின்பும் வெளியில் உறவுகள் வைத்திருப்பீர்கள். |