7ஆம் வீட்டில் ராகு இருந்தால் பலன் |
ஏழாவது வீட்டிலுள்ள ராகு சுபபலன். அசுப பலன் இரண்டையும் கலந்துதான் கொடுப்பான். ராகுவுக்கு திக்பலம் கிடைப்பதால் பொதுஜன விவகாரங்கள் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அயல்நாட்டு வர்த்தகம் லாபகரமாக இருக்கும். அயல்நாட்டுவரோடு கூட்டுச் சேர்வதால். அதன்மூலம் மிகச் சிறந்த லாபம் பெற இந்தக்கிரஹ சேர்க்கை மிகவும் உதவும். அதுவும் ராகு ரிஷபம். கும்பம் அல்லது கன்னியில் |