மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
படித்த. கௌரவமான மனிதர்கள் உங்களை மரியாதையோடு நடத்துவார்கள். பிறரிடம் மிக கனிவாக நடந்து கொள்வீர்கள். தொழில் துறையில் சிறப்படைவீர்கள். தெய்வ பக்தி நிறைந்த ஆன்மிக வாதி மிருது வாகப் பேசுவீர்கள். மரியாதையோடு பழகுவீர்கள். எப்போதும் வெளிச்சமான பக்கத்தையே பார்ப்பீர்கள். நல்லதையே நினைப்பவர். லட்சியங்களைக் கொண்டவர் மந்திர சாஸ்திரங்களில் ஆவல் |