| உங்கள் ஜாதகத்தில் சனி பூசம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சனிக்கு உகந்த இடமில்லை. நடுத்தர உயரமும். களைப்பான கண்களும் உடையவர்கள். சில உறவினர்கள் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளுவார்கள். சுய முயற்சியால் சொத்து சுகங்களைப் பெறுவீர்கள். |