உங்கள் ஜாதகத்தில் குரு ரோகிணி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
அதிகமான பயணம் செய்வீர்கள். தூரதேசம் சென்று ஜீவனோபாவத்திற்காக உழைப்பீர்கள். 32 வயது வரை செல்வம். சமூகத் தொல்லைகள் இருக்கும். பிற்காலத்தில் ஒரு புனிதமான மனிதரின் உதவியும் கிட்டும். உங்கள் ஆசைகள் அநேகமாகப் பூர்த்தியாகும் 40வயது காலத்தில் பிரயாணத்தின் போதும். கார் ஓட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் விபத்து ஏற்படும். |