| உங்கள் ஜாதகத்தில் சூரியன் பூரம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| அரசாங்க உத்தியோகத்திலோ அல்லது மருத்துவத் துறையிலோ இருப்பீர்கள். இதய சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுவீர்கள். குழந்தைப் பருவத்தில் பண விஷயத்தில் கஷ்டங்கள் அநுபவிப்பீர்கள். வாழ்க்கையில் ஸ்திரதன்மை 33வயதுக்குப் பின்தான் கிடைக்கும். |