5ஆம் வீட்டில் நெப்ட்யூன் இருந்தால் பலன் |
5ம் வீட்டில் நெப்ட்யூன் இருப்பது நீங்கள் சிற்றின்பப்பிரியர்கள். குழப்பமான. இயற்கைக்கு விரோதமான செயல்களால் உங்கள் காதல் விவகாரங்கள் பாதிக்கப்படும். உங்களுடைய ரகசிய உறவுகளால் சிக்கிலில் மாட்டிக் கொள்ளுவீர்கள். ஆனால் 5ம் வீட்டதிபதி சுபபலம் பெற்று 5ம் வீட்டில் சுபக்கிரஹம் இருந்தாலோ. பார்த்தாலோ. நிலைமை கொஞ்சம் நல்லபடியாக மாறும். நேர்மாறாக 5ம் வீ |